ஆசியா
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
மலேசியாவில் வெள்ளிக்கிழமை தொழுகையைத் தவறவிட்டால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம்
மலேசியாவின் தெரெங்கானு மாநிலத்தில் உள்ள முஸ்லிம் ஆண்கள், சரியான காரணமின்றி வெள்ளிக்கிழமை தொழுகையைத் தவறவிட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 3,000 மலேசிய ரிங்கிட் அபராதம் அல்லது...













