இலங்கை
செய்தி
மித்தேனியா துப்பாக்கிச் சூடு – சிகிச்சை பெற்று வந்த 9 வயது சிறுவன்...
மித்தெனிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. 39 வயதான பாதிக்கப்பட்டவரின் 9 வயது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக...