அறிந்திருக்க வேண்டியவை
செய்தி
காகங்கள் தொடர்பில் வெளியான ஆச்சரியமளிக்கும் தகவல்
காகங்களால் வாய்விட்டு நான்கு வரை எண்ண முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். புதிதான மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். எண்ணுவது மட்டுமல்லாமல் ஓர் எண்ணைப் பார்க்கும்போது அவற்றால்...













