இந்தியா
செய்தி
உத்தரபிரதேசத்தில் பெற்றோருக்கு இடையே நசுங்கி உயிரிழந்த சிசு
உத்தரபிரதேசத்தின்(Uttar Pradesh) கஜ்ரௌலா(Gajraula) பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த பெற்றோருக்கு இடையே தற்செயலாக நசுங்கி ஒரு பிறந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரும் குடும்ப உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர். 25 வயது...













