இலங்கை
செய்தி
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட தகவல்
தற்போதைய சூழ்நிலையில் சம்பளத்தை அதிகரிப்பதற்கு போதிய வருமானம் கிடைக்க வேண்டுமானால் திறைசேரிக்கு கூடுதல் பணம் காணப்பட வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (31)...