இலங்கை
செய்தி
காஸாவில் சிக்கியுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு எகிப்தின் கதவு திறக்கப்பட்டது
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல்களுக்கு மத்தியில் காஸா பகுதியில் சிக்கித் தவித்த வெளிநாட்டவர்கள் அதிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பு இன்று கிடைத்துள்ளது. அதன்படி, 10 ஜப்பானிய பிரஜைகள் எகிப்துக்கு...