இலங்கை
செய்தி
இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞனும் யுவதியும் கைது
போலி வீசாக்களை பயன்படுத்தி கத்தார் டோஹா ஊடாக இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞனும் யுவதியும் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமானப் புறப்பாடு முனையத்தில் குடிவரவு...