செய்தி
வட அமெரிக்கா
மெக்சிகோவில் செல்பி எடுக்கும் போது ரயிலில் அடிபட்டு இறந்த பெண்
மெக்சிகோவில் செல்ஃபி எடுக்கும்போது ரயிலுக்கு மிக அருகில் வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹிடால்கோ அருகே நீராவி இயந்திரத்துடன் கூடிய பழங்கால ரயிலின் புகைப்படத்தை எடுக்க சிலர்...