செய்தி
வட அமெரிக்கா
நியூயார்க் உணவகத்தில் தாக்குதல் நடத்திய நபர் விடுத்த வேண்டுகோள்
கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் உணவகத்தில் பெற்றோருடன் கிறிஸ்துமஸ் விருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த இரண்டு டீனேஜ் சுற்றுலாப் பயணிகளை ஒருவர் கத்தியால் குத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தென் அமெரிக்காவைச் சேர்ந்த...