செய்தி
பாகிஸ்தானில் உள்ள சிறைகள் பற்றி வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்
பாகிஸ்தான் சிறைச்சாலைகள் அதிகளவு, அசுத்தம், அடிப்படை வசதிகள் இல்லாமை, பெண் கைதிகளின் தேவைகளில் அக்கறையின்மை போன்ற காரணங்களால் மிகவும் சோகமான நிலையில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன....













