செய்தி
செயலியை தடை செய்யும் முயற்சியில் வெள்ளை மாளிகை – TikTokஇல் இணைந்த ட்ரம்ப்
வெள்ளை மாளிகையிலிருந்தபோது தடைசெய்ய முயன்ற TikTok செயலியில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இணைந்துள்ளார். டிரம்ப் பதிவேற்றிய காணொளியைக் கிட்டத்தட்ட 40 மில்லியனுக்கு அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்....