இலங்கை
செய்தி
சீரற்ற காலநிலை காரணமாக 16 பேர் பலி
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. களனி, களு, நில்வலா, ஜிங் மற்றும் அத்தனகலு...