இலங்கை
செய்தி
லிட்ரோ நிறுவனத்தை தனியாருக்கு மாற்ற முடிவு
லிட்ரோ கேஸ் நிறுவனத்தை தனியாருக்கு மாற்றுவதற்கு அரசாங்கம் விருப்பத்திற்கு (தனியார் நிறுவனங்களிடமிருந்து விருப்பத்திற்கு) அழைப்பு விடுத்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இன்று (26) காலை தெரிவித்தார்....