இலங்கை
செய்தி
வட்டுக்கோட்டை பொலிஸாரால் பல்கலைக்கழக மாணவன் கொடூர சித்திரவதை
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உள்ள இரகசிய அறையில் வைத்து பொலிஸார் தன்னைத் தலைகீழாகத் தூக்கி, அடித்து சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளனர் என்று யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவர்,...