ஐரோப்பா
செய்தி
ரஷ்ய தாக்குதலில் உக்ரைனில் 3 செஞ்சிலுவைச் சங்கத் தொழிலாளர்கள் மரணம்
கிழக்கு உக்ரைனில் செஞ்சிலுவை சங்க வாகனங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். “டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள...













