செய்தி
பிரித்தானியாவிற்கு வந்த கப்பலில் வாழைப்பழங்களுக்குள் சிக்கிய மர்மம்
பிரித்தானியாவில் இதுவரை இல்லாத வகையில், 450 மில்லியன் பவுண்ட் பெறுமதியிலான A வகை போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாழைப்பழங்கள் அடங்கிய கண்டெய்னரிலேயே இதனை கண்டுபிடிக்க முடிந்ததாக...