ஆசியா
செய்தி
லெபனானில் மீண்டும் வெடித்த தொலைத்தொடர்பு சாதனங்கள் – 9 பேர் பலி
லெபனானில் நடந்த தொடர் வாக்கி-டாக்கி வெடிப்புகளால் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். லெபனான் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான பேஜர்களின் வெடிப்பு...













