செய்தி
மத்திய கிழக்கு
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கனமழை; செம்மஞ்சள் மற்றும் மஞ்சள் எச்சரிக்கை
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தேசிய வானிலை மையம் செம்மஞ்சள் மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகளை அறிவித்துள்ளது. குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்....