இலங்கை
செய்தி
குடி போதையில் இருந்த அரச அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை
கெக்கிராவ பிரதேச செயலக வளாகத்தில் குடிபோதையில் தகாத முறையில் நடந்து கொண்ட முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் இன்று (26) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்....













