இலங்கை 
        
            
        செய்தி 
        
    
								
				சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு சேவை நீட்டிப்பு
										தற்போதைய சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு 06 மாதங்களுக்கு சேவை நீடிப்பு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிந்துரைத்துள்ளார். இதன்படி, இம்மாத நடுப்பகுதியில் ஓய்வுபெறவிருந்த சட்டமா அதிபர்,...								
																		
								
						 
        












