இலங்கை
செய்தி
முல்லைதீவு விளையாட்டு மைதானத்தில் மீட்கப்பட்ட செல்கள்
முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட ஐந்து செல்களை பொலிஸார் மீட்டுள்ளனர். முல்லைத்தீவு – முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு பின்பாகவுள்ள விளையாட்டு மைதானத்தினை சுத்தப்படுத்தும்...