ஜார்ஜியாவில் கார்பன் மோனாக்சைடு விஷத்தால் பறிபோன உயிர்கள்!

ஜார்ஜியாவில் உள்ள ரிசாட் ஒன்றில் கார்பன் மோனாக்சைடு விஷம் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்களை பரிசோதனை செய்ததில் உடல்களில் வன்முறையின் எந்த தடயமும் இல்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் அந்த உணவகத்தின் ஊழியர்களாக இருக்கலாம் என ஜார்ஜிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மரணம் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)