வட அமெரிக்கா

அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் தீ பற்றி எரிந்த கார் : போக்குவரத்து பாதிப்பு!

அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் உள்ள ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தீ பற்றி எரிந்த  நிலையில், அதனை பின்தொடர்ந்து வந்த கார்கள் பல ஸ்தம்பித்து நின்றதாக கூறப்படுகிறது.

போர்ட்லேண்டிலிருந்து கிழக்கே சுமார் 25 மைல் (40 கிமீ) தொலைவில் உள்ள இன்டர்ஸ்டேட் 84 இல் டந்த விபத்தில் ஒரு வாகனம் தீப்பிடித்து எரிந்தது, ஆனால் அதில் இருந்தவர்கள் காயமின்றி தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மல்ட்னோமா நீர்வீழ்ச்சிக்கு அருகில் சாலை மூடப்பட்டது, மேலும் ஓரிகானின் போக்குவரத்துத் துறை இதை “குளிர்கால சூழ்நிலையில் ஒரு பெரிய விபத்து” என்று அழைத்தது.

குறித்த பகுதி சீரமைக்கப்படும் வரை அப்பாதை போக்குவரத்து மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்