வரி விதிப்பையடுத்து டொனால்ட் டிரம்பை தொடர்புக் கொண்ட கனடா பிரதமர்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன்னிடம் பேசியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் தெரிவித்தார்.
கனடா பொருட்களுக்கு இறக்குமதி வரி குறைப்பு தொடர்பாக தம்மை தொலைபேசியில் அழைத்து அவர் உரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து வலைதளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
அவர், போதைக்கு பயன்படும் வலி நிவாரணி பெண்டானில் , கனடா வழியே அமெரிக்காவுக்கு கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று கேட்டதாக கூறினார்.
(Visited 29 times, 1 visits today)