ஆர்க்டிக்கில் புதிய ரேடார் அமைப்பை உருவாக்க கனடா திட்டம்

அவுஸ்திரேலியாவுடன் இணைந்து ஆர்க்டிக் பகுதியில் புதிய இராணுவ ரேடார் அமைப்பை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மார்க் கார்னி கூறுகையில்,
கனடாவின் நட்பு நாடான அவுஸ்திரேலியாவுடன் இணைந்து நீண்ட தூர over-the-horizon ரேடார் அமைப்பை உருவாக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
இத்திட்டமானது 6 பில்லியன் டொலர் மதிப்பில் உருவாக்கப்படவுள்ளது.
இதன் மூலம் ஆர்க்டிக் பகுதிகளில் காற்று மற்றும் கடல்மூலம் வரும் அச்சுறுத்தல்களை விரைவாகக் கண்டறிய முடியும், என அவர் தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)