செய்தி தமிழ்நாடு

செவிலியர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டம்

தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் செவிலியர் தின விழா கொண்டாடபட்டது.

அன்னை அறவணைப்பு கல்வி அறக்கட்டளை மற்றும் சோலை ஷிப்பிங்க் நிருவணம் சார்பில் அன்னை அறவணைப்பு கல்வி தொண்டு அறக்கட்டளை நிறுவனர் தேவி மணி தலமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதன் நிர்வாகிகள் மற்றும் தலைமை மருத்துவர்கள் கலந்து கொண்டு செவிலியர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி அனைத்து செவிலியர்களும் சிறந்த முறையில் பணியாற்றுவது என உருதிமொழியேற்றனர்.

பின்னர் அனைத்து செவிலியர்களுக்கும் பரிசுகள் மற்றும் உணவு வழங்கினர். இதில் இனை இயக்குனர் மருத்துவர் தீர்த்தலிங்கம், தலைமை மருத்துவ அலுவலர் பழனிவேல், சோலை ஷிப்பிங்க் நிறுவனர் மணி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!