கொழும்பில் இருந்து பயணித்த பேருந்து விபத்து – பலர் காயம்

கொழும்பிலிருந்து பசறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 13 பயணிகள் காயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் பசறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொாலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 10 times, 1 visits today)