இலங்கையில் பேருந்தொன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து : பலர் காயம்
வெலிமடை – டயரபா பகுதியில் பேருந்தொன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் 15 – 20 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.





