பிரித்தானியாவில் போலிஸ் அதிகாரியின் கொடூர செயல் : நகர மையத்தில் குவிந்த ஆர்ப்பாட்டகாரர்கள்!

பிரித்தானியாவில் போலீஸ் அதிகாரி ஒருவர், நபர் ஒருவரின் தலையை எட்டி உதைக்கும் காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து குறித்த போலிஸ் அதிகாரிக்கு எதிராக ஆண்டி பர்ன்ஹாம் நகர மையத்தில் பெருமளவான ஆர்ப்பாட்டகாரர்கள் குவிந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மான்செஸ்டர் விமான நிலையத்தில் இந்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.
தாக்குதலுக்கு உள்ளான நபருக்கு மூளையில் நீர்க்கட்டி உள்ளது என வழக்குறைஞர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டகாரர்கள் அமைதிக்கு திரும்ப வேண்டும் என நகர மேயர் அழைப்பு விடுத்துள்ளார்த.
(Visited 26 times, 1 visits today)