பிரித்தானிய மன்னர் சார்லஸ் ஈஸ்டர் ஆராதனையில் பங்கேற்பு : பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு

பிரித்தானிய மன்னர் சார்லஸ் வின்ட்சரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் ஈஸ்டர் ஞாயிறு ஆராதனையில் கலந்துகொள்வார்,
பிப்ரவரியில் அவருக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதிலிருந்து பாரம்பரிய அரச நிகழ்வில் அவரது முதல் பொது தோற்றம் இதுவாகும்.
75 வயதான சார்லஸ் மற்றும் அவரது மனைவி ராணி கமிலா ஆகியோர் மார்ச் 31 அன்று தேவாலயத்தில் கலந்துகொள்வார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது
(Visited 13 times, 1 visits today)