உலகின் ஆபத்தான நகரங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்ட பிரித்தானிய நகரங்கள்!
																																		உலகின் மிகவும் ஆபத்தான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. துரதிஷ்டவசமாக குறித்த பட்டியலில் இரு இங்கிலாந்து நகரங்கள் இடம்பிடித்துள்ளன.
பட்டியலின் அடிப்படையில் வெனிசுலாவில் உள்ள கராகஸ் முதலிடம் பிடித்துள்ளது.
பட்டியலில் இரண்டாவது இடத்தில் பர்மிங்காமும், மூன்றாவது இடத்தில் மென்செஸ்டர் நகரமும் இடம்பிடித்துள்ளன.
இங்கிலாந்தின் தலைநகரை விட ஆபத்தானதாகக் கருதப்படும் பல பிரித்தானிய நகரங்களில் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அதே சமயம் லண்டன் குற்ற லீக்கில் 96 வது இடத்தில் உள்ளது.
இதேவேளை இந்த நகரங்களை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவின் எல்சல்வடோர், மெக்ஸிகோ உள்ளிட்ட நகரங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 25 times, 1 visits today)
                                    
        



                        
                            
