கிறிஸ்துமஸ் தினத்தன்று 450க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை மீட்ட பிரித்தானிய அதிகாரிகள்!
கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆங்கிலக் கால்வாயை கடக்க முற்பட்ட 450க்கும் மேற்பட்ட அகதிகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
பிரித்தானிய உள்துறை அலுவலக புள்ளிவிவரங்கள் 11 ரப்பர் படகுகளில் 451 புலம்பெயர்ந்தோர் பிரான்சில் இருந்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய வருகைகளுடன் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 35,491 பேர் ஆங்கில கால்வாயை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)