ஐரோப்பா

மெக்சிகோவிற்கான பிரிட்டிஷ் தூதர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்!

மெக்சிகோவிற்கான பிரிட்டிஷ் தூதர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவர் தூதரக ஊழியரை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் வீடியோ இணையத்தில் வெளியானதை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X இல் பகிரப்பட்ட வீடியோ, ஜான் பெஞ்சமின் முகம் மங்கலான ஒரு நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவதைக் காட்டுகிறது.

“மெக்சிகோவில் போதைப்பொருள் வியாபாரிகளால் தினசரி கொலைகள் நடக்கும் சூழலில், அவர் கேலி செய்யத் துணிகிறார்” என்று குறித்த இடுகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரித்தானிய வெளியுறவுத்துறை அதிகாரி, “இந்த சம்பவம் குறித்து நாங்கள் அறிந்துள்ளோம், உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்