ஐரோப்பா பொழுதுபோக்கு

Britain’s Got Talent நிகழ்ச்சியின் இறுதி போட்டிக்கு தெரிவான உகாண்டாவின் குழந்தைகள் அணி!

பிரித்தானியாவின் Britain’s Got Talent நிகழ்ச்சியின் இறுதி போட்டிக்கு உகாண்டாவைச் சேர்ந்த குழந்தைகளின் அணி இடம்பிடித்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இன்று (04) நடைபெறவுள்ள இறுதிபோட்டியில் 10 போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளதுடன், அவர்களில் ஒரு அணியாக உகாண்டா அணியும் இணைந்துள்ளது.

இந்த நிகழ்ச்யில், உகாண்டா குழந்தைகளின் நடிப்பு நிறைவடைவதற்கு முன்னமே நடுவர்களில் ஒருவர் கோல்டன் பஸர் வழங்கி அவர்கள் ஏற்கனவே சாதணை படைத்துவிட்டார்கள் எனக் கூறினார்.

ஆறு முதல் 13 வயதுக்குட்பட்ட ஆறு குழந்தைகளைக் கொண்ட குழு  உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில் உள்ள ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவர்களாவர்.

அவர்களின் வெற்றி இதேபோன்ற சூழ்நிலையில் வாழும் மற்ற குழந்தைகளை ஊக்குவிக்கும் என்று நம்புவதாக அவர்களின் பாதுகாவல்ர் பிபிசி செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!