ஐரோப்பா

புட்டினின் நீண்டகால திட்டத்தை புரிந்துகொள்ளாமல் நட்புறவில் இருந்த பிரித்தானியா : இறுதியில் ஏற்பட்ட பேராபத்து!

பிரித்தானியாவில் உளவாளிகள் ஊடுறுவியுள்ளதாக பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அந்தோனி க்ளீஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஊடுறுவல்கள் பல காலங்களில் பல சந்தர்ப்பங்களில் இடம்பெற்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏறக்குறைய 06 ஆண்டுகளாக உளவு பார்க்கும் செயல்முறை பிரித்தானியாவில் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது பிரக்ஸீட் நடைமுறையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததாக பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த நேரத்தில் இங்கிலாந்து மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் விளாடிமிர் புடினின் நீண்ட கால திட்டத்தை புரிந்து கொள்ளாமல் அவருடன் நல்லுறவில் இருக்க முயற்சி செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்