உக்ரைனுக்கு ஆதரவாக புத்தாண்டு ஈவ் செய்தியை அனுப்பிய பிரித்தானியா
பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் உக்ரைனுக்கு ஆதரவாக ஒரு புத்தாண்டு ஈவ் செய்தியை அனுப்பியுள்ளது ,
அதனுடன் லீன் ஆன் மீ பாடலின் ஒலிபரப்பும் உள்ளது.
உக்ரையினில் (@Defenceu) இல் உள்ள எங்கள் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் .
2024 ஆம் ஆண்டிலும் உங்கள் சுதந்திரப் போராட்டத்திற்கு எங்களின் ஆதரவு அசையாது. உக்ரைனுடன் நிற்போம் என் X பதிவில் வாழ்த்தியுள்ளனர்.
(Visited 6 times, 1 visits today)