ஐரோப்பா

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த திட்டமிடும் பிரிட்டன்!

நேட்டோ நாடான பிரிட்டன் செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்த பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் தாக்குதல்களை தடுக்க நேரடி நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம் என பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்தார்.

யேமன் குழுவிற்கு இறுதி எச்சரிக்கையை விடுக்க ஐக்கிய இராச்சியமும் அமெரிக்காவும் ஒரு கூட்டு அறிக்கையைத் தயாரிக்கின்றன என்ற செய்திகளுக்கு மத்தியில் இது வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!