3000 இந்தியர்களுக்கு பிரித்தானியா வழங்கும் வாய்ப்பு!
3,000 இந்திய நிபுணர்களுக்கு விசா வழங்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.
இதன்படி இரண்டு வருட காலப்பகுதிக்கு இங்கிலாந்தில் குடியேறி கல்வி கற்று தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பு கிடைக்குமென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
18 முதல் 30 வயது வரை உள்ள இந்தியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.





