பிரித்தானியா : எலிசபெத் கோபுரத்தில் பாலஸ்தீன கொடியுடன் ஏறிய நபரால் பரபரப்பு!

எலிசபெத் கோபுரத்தில் பாலஸ்தீன கொடியுடன் ஏறிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 7:24 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிரேனில் நிற்கும் மூன்று பேர் பல அடி தூரத்தில் இருக்கும் அந்த நபருடன் உரையாடலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)