சீனாவில் இடிந்து விழுந்த பாலம் – 07 பேர் பலி! 09 பேர் மாயம்!
சீனாவில் பாலம் இடிந்து விழுந்ததில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் மேலும் ஒன்பது பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாலம் கட்டும் போது 15 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
கயிறு உடைந்ததால் பாலம் இடிந்து விழுந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 5 times, 1 visits today)





