பிரான்ஸின் மலை அடிவாரத்தில் இருந்து பிரித்தானிய இளைஞர் ஒருவரின் உடல் மீட்பு!

பிரெஞ்சு ஆல்ப்ஸில் உள்ள ஒரு குன்றின் அடிவாரத்தில் பிரித்தானியாவின் ஸ்கை வீரரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 23 வயதுடையவராக இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளதுடன், அவரின் இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை.
மேலும் அவர் இறந்ததற்கான சூழ்நிலைகள் விசாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
போர்டெஸ் டு சோலைல் பகுதியில் உள்ள மோர்சின் நகருக்கு அருகிலுள்ள அவோரியாஸ் ஸ்கை ரிசார்ட் அருகே அவரின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
(Visited 4 times, 4 visits today)