அமெரிக்காவில் அச்சுறுத்தும் பறவை காய்ச்சல் – முட்டை விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு

அமெரிக்காவில் கோழி முட்டைகளுக்கான தட்டுப்பாடு அதிகரித்து, அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.
பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, ஒரு நபருக்கு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் முட்டைகளை விற்க கடை உரிமையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
அமெரிக்காவில் கடந்த 3 ஆண்டுகளில் பறவை காய்ச்சல் பாதிப்பால் 16 கோடி பறவைகள் இறந்துள்ளன.
(Visited 5 times, 1 visits today)