விடுமுறையை கழிக்க சிறந்த இடம் இலங்கை : ஜெய்சங்கர்!

இந்தியர்கள் விடுமுறையைக் கழிக்க விரும்பினால், அதற்கு உகந்த இடமாக இலங்கை இருக்கும் என இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இந்திய மேலாண்மைக் கழகத்தில் விரிவுரை ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இந்தச் சான்றிதழை வழங்கினார்.
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையுடனான நெருக்கம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் உள்ள அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “75 வருடங்களுக்கு அப்பால் 2024 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க-இலங்கை வர்த்தக உறவுகள்” நிகழ்வு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தலைமையில் இன்று இடம்பெற்றது.
(Visited 11 times, 1 visits today)