உலகம் செய்தி

ரஷ்யாவிலிருந்து யுரேனியத்தை வாங்கியது பங்களாதேஷ்

பங்களாதேஷ் தனது முதல் அணுமின் நிலையத்திற்கு தேவையான யுரேனியத்தை ரஷ்யாவிடம் இருந்து பெற்றுள்ளது.

அதன்படி, அணுசக்தியை உற்பத்தி செய்யும் 33வது நாடாக பங்களாதேஷ் திகழ்கிறது.

ரஷ்ய அரசுக்கு சொந்தமான அணுசக்தி நிறுவனமான ரொசாட்டம் நிறுவனத்துடன் இணைந்து இது நிர்மாணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோக்கத்திற்காக, 12.65 பில்லியன் டொலர்கள் செலவிடப்படும், அதில் 90% 28 ஆண்டுகளுக்குள் 10 ஆண்டுகள் சலுகைக் காலத்துடன் திருப்பிச் செலுத்தப்படும்.

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி