இலங்கை
இன்றைய முக்கிய செய்திகள்
தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் எம்.பியாகும் ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணத்தில் இருப்பதாக எதிர்க்கட்சியின் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. 2020ஆம்...







