இலங்கை
மர்மமான முறையில் வைத்தியர் ஒருவர் மரணம்! பொலிசார் தீவிர விசாரணை
தம்புத்தேகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரின் சடலம் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த வைத்தியர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக...