உலகம்
கம்போடியா பிரதமர் பதவியில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றம்?
தெற்காசிய நாடான கம்போடியாவில் நாடாளுமன்றத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. ஆளும் கட்சியான கம்போடிய மக்கள் கட்சியும் தேர்தலில் பங்கேற்றது.அதற்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் அமைந்தன. 125...













