இலங்கை
இலங்கை: சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
புத்தாண்டின் முதல் வாரத்தின் இலங்கைக்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 25,000ஐ கடந்துள்ளது. கடந்த முதலாம் திகதி முதல் 4ஆம் திகதி வரையில் 25,619 சுற்றுலாப் பயணிகள்...