இலங்கை
கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!
சாதாரண தரப் பரீட்சை முடிந்து பெறுபேறுகள் வரும் வரை.சுமார் 3 மாத காலப்பகுதிக்குள் மாணவர்கள் அந்தந்த பாடசாலைகளிலேயே தொழிற்பயிற்சி நெறியைப் பின்பற்றுவதற்கான வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்...