இலங்கை
இலங்கைக்கான கனடா தூதுவர் யாழிற்கு விஜயம்!
இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக்ஸ் வோல்ஸ் யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். அவர் இன்றைய தினம் யாழ்ப்பாணம், கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபையின் ஆராய்ச்சிக்கூடத்தை பார்வையிட்ட்டுள்ளார்....